சிங்கப்பூரின் அனைத்து சுய உதவி குழுக்களும் ஒன்றிணைந்து நடத்தும் மாணவர் பராமரிப்பு நிறுவனம் அதன் 30ஆவது பராமரிப்பு நிலையத்தை அதிகாரபூர்வமாக திறந்துள்ளது.
புதிய Big Heart மாணவர் பராமரிப்பு நிலையம், ஜங்ட (Zhangde) தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ளது.
– TamilSeithi