ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் நல்ல தொடக்கம் பெற தகுதியானவர்: பிரதமர் வோங்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் வோங், திரு தினேஷ் வாசுவுடன் நிகழ்ச்சிக்கு வந்த பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார். – படம்: த. கவி ஒவ்வொரு பிள்ளையும் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தையும், தனக்கே உரிய தனித்துவமான வழியில் மிளிர ஒரு வாய்ப்பையும் பெறத் தகுதியானவர் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார். டௌன்டவுன் ஈஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற ‘பிக் ஹார்ட் மாணவர் பராமரிப்பு’ லாப நோக்கற்ற அமைப்பின் […]